அரசியல் த.மா.கா கேட்ட தொகுதிகளை அதிமுக ஒதுக்காத நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் அவசர ஆலோசனை Mar 11, 2021 டி மா. கா GG கு. வாசன் சென்னை: த.மா.கா கேட்ட தொகுதிகளை அதிமுக ஒதுக்காத நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை செய்து வருகிறார்.
எனது அரசியல் வாழ்க்கையில் பாஜகவை போன்ற ஊழல் கட்சியை பார்த்ததில்லை: மோடி மீது ஆந்திரா அமைச்சர் காட்டம்
அகிலேஷ் வழிபாடு செய்துவிட்டு சென்ற பின் கோயிலை கங்கை நீரால் கழுவிய பாஜகவினர்: சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம்
நெல்லை மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் திட்டமிட்டு கொன்றுவிட்டு இங்கு வந்து எரித்துள்ளனர்: கே.எஸ்.அழகிரி பகீர் பேட்டி
அரசியல் சாசனத்தை மாற்ற சதி; எஸ்.சி., பி.சி., முன்னேறக்கூடாது என பாரதிய ஜனதா விரும்புகிறது: தெலங்கானாவில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு
தேஜஸ்வி யாதவா? தேஜஸ்வி சூர்யாவா?.. பெயர் குழப்பத்தால் சொந்த கட்சி வேட்பாளரை தாக்கிய கங்கனா: லாலு மகன் கிண்டல்
பிரதமர் மோடி கீழ்த்தரமான அரசியல் பிரசாரம்; இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு ஒளிமயமாக மாறி வருகிறது; பாஜகவுக்கு தோல்வி காத்திருக்கிறது; செல்வப்பெருந்தகை அறிக்கை
இந்து மத சடங்குகளின்றி நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல : கி.வீரமணி