புதுச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல்

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றுவருகிறது. புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்திவருகின்றனர்.

Related Stories: