அதிமுகவில் இணைந்தார் அமமுக திருச்சி நகர கழக செயலாளர் சீனிவாசன்

சென்னை: அமமுக திருச்சி நகர கழக செயலாளரும், முன்னாள் மேயருமான சீனிவாசன் அதிமுகவில் இணைந்தார். அமமுகவில் இருந்து விலகி முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

Related Stories: