கடந்த 20 நாட்கள் செயல்படாமல் இருந்த நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம்

மதுரை: வாடிப்பட்டி அருகே கடந்த 20 நாட்கள் செயல்படாமல் இருந்த நெல் கொள்முதல் நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது. அய்யங்கோட்டையில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் பூட்டிக் கிடப்பதாக தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது  நெல் கொள்முதல் நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது

Related Stories: