புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்; என்.ஆர். காங்., 16 தொகுதியிலும், பாஜக - அதிமுக கூட்டணி 14 தொகுதியிலும் போட்டி: ரங்கசாமி பேட்டி

புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக இணைந்து புதுச்சேரி தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்., 16 தொகுதியிலும், பாஜக - அதிமுக கூட்டணி 14 தொகுதியிலும் போட்டிஇடுகிறது எனவும் கூறினார்.

Related Stories: