பெண்களின் நலன் பற்றி நிறைய திட்டங்கள் உள்ளன, அறிவித்தால் அதை காப்பி அடிப்பார்கள்: கமல்

சென்னை: பெண்களின் நலன் பற்றி நிறைய திட்டங்கள் உள்ளன, அறிவித்தால் அதை காப்பி அடிப்பார்கள் என மநீய தலைவர் கமல்ஹாசன் கூறினார். விவசாயிகள் என்றால் ஆண்கள் மட்டும்தானா, பெண்களும் தான் இருக்கிறார்கள் என கூறினார். தனித்து வாழும் தாய்மார்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: