சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய தவ்ஹித் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய தவ்ஹித் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்திய தவ்ஹித் ஜமாத் மாநில செயற்குழு கூட்டத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக வெற்றி பெற தமிழகம் முழுவதும் ஐ.என்.டி.ஜே மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள் தொடர் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

Related Stories:

>