விடியலுக்கான முழக்கம்'என்ற சிறப்பு பொதுக்கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக கட்சிக் கொடியை ஏற்றினார் மு.க.ஸ்டாலின்..!

திருச்சி: விடியலுக்கான முழக்கம் என்ற சிறப்பு பொதுக்கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சிக் கொடியை ஏற்றினார். திருச்சி பொதுக்கூட்ட திடலில் அமைக்கப்பட்டுள்ள 90 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்திற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>