சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை..!

புதுச்சேரி: சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், திமுக அமைப்பாளர்கள் சிவா, சிவகுமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>