தேர்தலில் போட்டியிட தேமுதிக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் 2-வது நாளாக நேர்காணல்..!

சென்னை: தேர்தலில் போட்டியிட தேமுதிக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் 2-வது நாளாக கட்சி தலைமை நேர்காணலில் ஈடுபட்டுள்ளது. தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 2-வது நாளாக நேர்காணல் தொடங்கியுள்ளது.

Related Stories:

>