நந்திகிராமில் மம்தாவை எதிர்த்து சுவேந்து போட்டி

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக வரும் 27ம் தேதி 60 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் போட்டியிடும் 57 வேட்பாளர்களின் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. இதில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில், திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாஜ.வுக்கு தாவிய, இத்தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ. சுவேந்து அதிகாரி நிறுத்தப்பட்டுள்ளார்.

Related Stories:

>