சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக !

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் பழனிசாமி, போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம், ராயபுரத்தில் ஜெயக்குமார் ஆகியோர் மீண்டும் போட்டியிட உள்ளனர்.

Related Stories:

>