சட்டமன்ற தேர்தலில் 3-வது அணிக்கு வாய்ப்பில்லை: வைகோ

சென்னை: சட்டமன்ற தேர்தலில் 3-வது அணிக்கு வாய்ப்பில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Related Stories:

>