திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதில் 200 சதவிகிதம் உறுதியாக உள்ளது: மல்லை சத்யா பேட்டி

சென்னை: திமுகவுடன் நடைபெற்ற  தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாக மல்லை சத்யா தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதில் 200 சதவிகிதம் உறுதியாக உள்ளது என அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>