தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடாது: கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடாது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்ய கட்சியுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தியிருந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>