அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்த நிலையில் டிடிவி தினகரன் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை

சென்னை: அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா நேற்று அறிவித்த நிலையில் டிடிவி.தினகரன் ஆலோசனை நடத்துகிறார். சென்னையில் இன்று காலை 10 மணிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories:

>