வேலூரில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.5 லட்சம் பறிமுதல்

வேலூர்: வேலூரில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரிகள் ரூ.3.5 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories:

>