தொகுதி பங்கீடு குறித்து விரைவில் உறுதி செய்வோம்: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

சென்னை: திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் உறுதி செய்வோம் என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுகிறது, எத்தனை தொகுதிகள் என்பதை நாளை அறிவிக்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: