புதுச்சேரியில் நாளை மறுநாள் முதல் முழுநேரமாக பள்ளிகள் இயங்கும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை மறுநாள் முதல் முழுநேரமாக பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் வாரத்தில் 6 நாட்களுக்கு முழு நேரமாக பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>