குளித்தலை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு அரிவாள் வெட்டு

கரூர்: குளித்தலை அருகே உடையாப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மர்மநபர் அரிவாளால் வெட்டியதில் செவிலியர் சத்தியாவின் கை துண்டிக்கப்பட்டது.  செவிலியர் சத்தியா கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>