திருப்பூரில் கொள்ளை போன தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரம் மீட்பு: போலீசார் ஆய்வு

திருப்பூரில்: திருப்பூரில் கொள்ளை போன தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரம் பெருந்துரை அருகே மீட்கப்பட்டுள்ளது. வெளியம்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையர்கள் பணத்தை எடுத்துள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தின் பானங்களை பெருந்துறை காங்கேயம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஏடிஎம் இயந்திரத்தை அடியோடு பெயர்த்து எடுத்துச் சென்று மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்தனர்.

Related Stories:

>