தமிழகத்தில் பாஜகவின் அடிமை அரசாக அதிமுக செயல்படுகிறது: பிரகாஷ் காரத்

திண்டுக்கல்ல்: தமிழகத்தில் பாஜகவின் அடிமை அரசாக அதிமுக செயல்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். அதிமுகவை கருவியாக பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>