அகமதாபாத்தில் உள்ள மோடி மைதான ஆடுகளம் குறித்து புகாரளிக்க இங்கிலாந்து திட்டம்

குஜராத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோடி மைதான ஆடுகளம் குறித்து புகாரளிக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மைதான ஆடுகளம் குறித்து ஐசிசியிடம் புகாரளிப்பது தொடர்பாக  இங்கிலாந்து பயிற்சியாளர், கேப்டன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>