பழ.கருப்பையா மநீம சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார்: கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறார் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். சட்ட பஞ்சாயத்து இயக்கம் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும். மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7-ம் தேதி வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>