மேடை பேச்சு, எழுத்தின் மூலம் கம்யூ. இயக்கத்தில் தனி முத்திரை பதித்தவர் தா.பாண்டியன்!: கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை: மேடை பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தனி முத்திரை பதித்தவர் தா.பாண்டியன் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தா.பாண்டியன் காலமான செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>