தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் அவசரக் கோலத்தில் அரசு அறிவிப்புகள்: ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் அவசரக் கோலத்தில் அரசு அறிவிப்புகள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழக நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும் அதிமுக ஆட்சி நிர்மூலமாக்கிவிட்டதாக குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சி தனது அந்திமக்காலத்திர் அளித்திருப்பது நிதி நிலையின் கவலைகிடமான அறிக்கை என கூறினார்.

Related Stories: