மோடியால் மேற்கு வங்கத்தை ஆள முடியாது: மம்தா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா: மோடியால் மேற்கு வங்கத்தை ஆள முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வங்காளத்தை வங்காளிகள் தான் ஆள வேண்டும்; குஜராத்திகள் அல்ல எனவும் கூறினார்.

Related Stories: