குற்றம் வேதாரண்யம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 750 போலி மதுபாட்டில்கள் பறிமுதல்..!! Feb 19, 2021 வீட்டில் வேதாரண்யம் நாகை: வேதாரண்யம் தாலுக்கா நெய்விளக்கில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 750 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சாராயத்தை மதுபாட்டில்களில் அடைத்து விற்பனை செய்த இளையராஜாவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேப்பாக்கம் மைதானம் அருகே கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பேர் கைது: 26 டிக்கெட்டுகள் பறிமுதல்
வைபை, பாஸ்வேர்டு இல்லாத ஏடிஎம் கார்டுகளை திருடி ஸ்வைப்பிங் மெஷின் மூலம் மோசடி: ஆந்திர வாலிபர் கைது: 64 ஏடிஎம் கார்டுகள், லேப்டாப் பறிமுதல்
ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளையில் வடமாநில வாலிபர்கள் 4 பேர் கைது: 2 பேருக்கு வலை, பைக்குகள் பறிமுதல்
மீஞ்சூரில் வாலிபர் கொலையான விவகாரத்தில் சித்தப்பா மகளை காதலித்து ஏமாற்றியதால் தீர்த்துகட்டினேன்: கைதான வாலிபர் வாக்குமூலம், கூட்டாளிகள் 6 பேர் சிக்கினர்
பிட் காயினில் முதலீடு விவகாரம் ரியல் எஸ்டேட் அதிபரின் மண்டை உடைப்பு: நடிகை ராதாவிடம் போலீசார் விசாரணை