விளையாட்டு ஆஸி. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.2.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி Feb 18, 2021 ஆஸி ஸ்டீவ் ஸ்மித் அணி தில்லி சென்னை: ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.2.2 கோடிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. ஜேசன் ராய், ஆரோன், ஹேல்ஸ், எவின் லூயிஸ், ஆரோன் பிஞ்ச், ஹனுமா விஹாரி ஆகிய வீரர்களை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
டி.20 உலக கோப்பை பயிற்சி போட்டி; நெதர்லாந்திடம் இலங்கை அதிர்ச்சி தோல்வி: நமீபியாவை பந்தாடிய ஆஸ்திரேலியா
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த பிரதமர் மோடி, அமித்ஷா? குழப்பத்தில் சிக்கி தவிக்கும் பிசிசிஐ
3வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அபார வெற்றி: 3-0 என தெ.ஆப்ரிக்கா ஒயிட்வாஷ்