தமிழகம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு Feb 18, 2021 சாத்தான்குளம் மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மதுரை மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.
தமிழர் மரபு சந்தைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு.. தருமபுரியில் மண் மணம் மாறாத பாரம்பரியமிக்க உணவு வகைகள் விற்பனை..!
தமிழ்நாட்டில் ஈரோடு, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 4வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ: வனப்பகுதியில் 500 ஏக்கரில் மரங்கள் நாசம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்; டிரோன்கள் மற்றும் பலூன்கள் பறக்கத் தடை.! பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்
கொடூரமாக உள்ள வெயிலின் தாக்கம்: தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் விநியோகிக்க உத்தரவு