சமூக வலைதளங்களில் கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்த வேண்டாம்: அதிகாரிகள் அறிவுறுத்தல்

வாஷிங்டன்: சமூக வலைதளங்களில் கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்த வேண்டாம் என அவரது உறவினர் மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகை அதிகாரிகள் அறிவுறுத்தல் செய்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் மீனா ஹாரிஸ் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: