சென்னை டெஸ்ட்: 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள்

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டின் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்த இந்திய அணி இங்கிலாந்தை விட 249 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories: