இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற்றம்

சென்னை: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணி 32 ரங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கேப்டன் ஜோரூட் 6 ரன்களில் அவுட் ஆனார்.

Related Stories: