11 ஆவின் இயக்குநர் பணியிடங்களை நிரப்ப தேர்தலை நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: 11 ஆவின் இயக்குநர் பணியிடங்களை நிரப்ப 3 மாதத்திற்குள் தேர்தலை நடத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் முறையாக அறிவிப்பு வெளியிட்டு தேர்தல் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.

Related Stories: