டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைனில் ரூ.34,000 மோசடி

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைனில் ரூ.34,000 மோசடி நடத்தப்பட்டுள்ளது. தனது வீட்டு சோபாவை ஆன்லைனில் விற்றபோது கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதாவிடம் பண மோசடி செய்துள்ளனர்.

Related Stories: