சென்னை சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள ஐகோர்ட் வழக்கறிஞர் வீட்டில் ஏ.சி. வெடித்து விபத்து Feb 08, 2021 ஏசி வழக்கறிஞர் வீட்டில் Icourt பர்னாபி சாலை கீழ் சென்னை வெடிப்பு விபத்து சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள ஐகோர்ட் வழக்கறிஞர் வீட்டில் ஏ.சி. வெடித்து விபத்து ஏற்பட்டது. மின்கசிவால் பலத்த சத்தத்துடன் ஏ.சி. வெடித்ததில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்