டெல்லியை தவிர நாடு முழுவதும் இன்று விவசாய அமைப்புகள் சார்பில் சாலை மறியல் போராட்டம்

டெல்லி: டெல்லியை தவிர நாடு முழுவதும் இன்று விவசாய அமைப்புகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது. 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறக் கோரி டிராக்டர் பேரணியை தொடர்ந்து சாலை மறியல் நடத்துகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் 73-வது நாளாக போராடி வருகின்றனர்.

Related Stories: