சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. 9-ம் தேதி வரை நடைபெறும் டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையில் இந்திய அணியும், ஜோரூட்டின் இங்கிலாந்து அணியும் விளையாடி உள்ளது.

Related Stories: