மினி கிளினிக் மருத்துவர்கள் சுகாதார மையங்கள் மூலமாகவே நியமிக்க வேண்டும்: மதுரைக் கிளை

மதுரை: மினி கிளினிக்குகளுக்கான மருத்துவர்கள் நியமனம் மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாகவே நடைபெற வேண்டும் என மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. தனியார் மூலம் மருத்துவர்களை தேர்வு செய்ய வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

Related Stories: