காட்டுமன்னார்கோவிலில் நிகழ்ந்த சாலை விபத்தில் சகோதரர்கள் உயிரிழப்பு

கடலூர்: காட்டுமன்னார்கோவிலில் நிகழ்ந்த சாலை விபத்தில் சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகன விபத்தில் சகோதரர்கள் அழகுராஜா, விஜய் ஆகியோர் இறந்தனர். விபத்தில் படுகாயமடைந்த ராஜதுரை என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: