சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள வங்கி லாக்கரில் இருந்த 60 சவரன் நகைகள் மாயம்

சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி லாக்கரில் இருந்த 60 சவரன் நகைகள் மாயமாகியுள்ளது. லாக்கரில் இருந்த தனது மனைவியின் 60 சவரன் நகைகளை கண்டுபிடித்து தரக்கோரி சீனிவாசன் என்பவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: