அழகர்கோயில் மலைமீதுள்ள நூபுர கங்கையில் புனித நீராட கோவில் நிர்வாகம் அனுமதி

மதுரை: அழகர்கோயில் மலைமீதுள்ள நூபுர கங்கையில் புனித நீராட கோவில் நிர்வாகம் பக்த்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நூபுர கங்கையில் புனித நீராட பக்த்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் புனித நீராட கோயில் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

Related Stories: