லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்கம் கொள்ளை தொடர்பாக ராஜஸ்தான் விரைந்தது தனிப்படை

சென்னை: சென்னை தி.நகர் லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்கம் கொள்ளை தொடர்பாக தனிப்படை ராஜஸ்தான் விரைந்துள்ளது. கொள்ளையனான நகைக்கடை ஊழியர் பிரேம் குமார் சிங் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதால் தனிப்படை ராஜஸ்தான் சென்றுள்ளது. லலிதா ஜுவல்லரியில் 7 ஆண்டுகளாக பணியாற்றிய பிரேம் குமார் சிங் 5 கிலோ தங்க நகைகளுடன் தப்பியோடியுள்ளார்.

Related Stories:

>