பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான தமிழக கலைச்செல்வங்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான தமிழக கலைச்செல்வங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 103 வயதிலும் விவசாயம் செய்யும் பூமித்தாயான பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

Related Stories:

>