தமிழகம் அரக்கோணம் அருகே நீரில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 24, 2021 அரக்கோணம் அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரம் பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர். ஆற்றில் மூழ்கிய 14 வயது சிறுமியை மீட்க சென்ற பஞ்சாட்சரம் என்பவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆவடி, முருகன் கோயில் அருகில் உயர் கோபுர மின் விளக்கு பழுது: இருளில் மூழ்கிய பகுதியை கடக்க மக்கள் சிரமம்
திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் மேல்நல்லாத்தூரில் பஸ் பயணிகள் நிழற்குடை மாயம்: இரவோடு இரவாக இடித்து தரைமட்டம்
தஞ்சை மாவட்டத்தில் பயிர் கடன் தள்ளுபடி சான்றிதழில் ஜெயலலிதா, எடப்பாடி படம் : விவசாயிகள் கடும் எதிர்ப்பு
மூடப்பட்ட நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல்: அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு
நலவாழ்வு முகாமில் கவனிக்க பாகன்கள் இல்லாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோயில் யானை திருப்பி அனுப்பப்பட்டது