விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி

டெல்லி: ஜனவரி 26ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த டெல்லி போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அமைதியாக பேரணி நடக்கும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் உறுதியளித்ததை அடுத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>