செஞ்சி அருகே பீரோவை உடைத்து 30 சவரன் நகை, ரூ. 1 லட்சம் பணம் கொள்ளை!: மர்மநபர்கள் கைவரிசை..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அணிலாடி கிராமத்தில் தேவசகாயம் என்பவர் வீட்டில் 30 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 30 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி, ரூபாய் 1 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர்.

Related Stories:

>