ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சாவை கடத்தி வந்த 2 பேர் கைது

சென்னை: ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சாவை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் இருந்து 155 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உசிலம்பட்டியைச் சேர்ந்த நல்லபெருமாள், துரைராஜ் ஆகியோரை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>