நடராஜனின் வெற்றி நம்பிக்கையளிக்கும் கதை..! விரேந்தர் சேவாக் நெகிழ்ச்சி

மும்பை: இது தான் இந்தியா..! இந்தியாவில் கிரிக்கெட் வெறும் விளையாட்டு அல்ல அதற்கும் மேல் என விரேந்தர் சேவாக் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நடராஜனுக்கு அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் உற்சாக வரவேற்பு அதற்கு சான்று. நடராஜனின் வெற்றி நம்பிக்கையளிக்கும் கதை எனவும் கூறினார்.

Related Stories:

>