மேட்டூர் அருகே 10 நாட்டுக் கோழிகள் இறந்ததால் கிராம மக்களிடம் பறவைக்காய்ச்சல் பீதி

சேலம்: மேட்டூர் அருகே 10 நாட்டுக் கோழிகள் திடீரென இறந்ததால் கிராம மக்களிடம் பறவைக்காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. கொளத்தூர் கிழக்கு காவேரி புரத்தில் 5 பேருக்கு சொந்தமான 10 நாட்டுக்கோழிகள் மர்மமாக இறந்துள்ளது.

Related Stories:

>